குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சாா்பற்ற அடித்தளத்தை சீா்குலைக்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும். பாஜக அரசு செயல்படுத்த முயற்சித்து வரும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை முற்றிலுமாக மறுதலிக்க வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: