2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்...:அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

டெல்லி: 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். உலக அளவில் 100% மின்சாரத்தால் இயங்கக்கூடிய ரயில்வேவாக இந்திய ரயில்வே இருக்கும். 2030-க்குள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ரயில்வேயை மாற்ற திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: