மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி செய்த 4 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை பெரியார் கழகத்தைச் சேர்ந்த பாபு, ஜனார்த்தனன், சசி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: