ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்..: வெங்கடாச்சலம் பேட்டி

டெல்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அனைத்திந்திய வங்கிகளின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் டெல்லியில் கூறியுள்ளார். மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

Advertising
Advertising

Related Stories: