திருவள்ளூர் அருகே ரயில்வே மேம்பால பணிகளை தடுத்து நிறுத்தி மீனவர்கள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்படும் ரயில்வே மேம்பால பணிகளை தடுத்து நிறுத்தி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அலையாத்தி காடுகளை அழித்து துறைமுகத்துக்குப் பாலம் அமைப்பதாக மீனவர்கள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.

Tags : Fishermen ,Tiruvallur Tiruvallur ,protest ,railway , Thiruvallur, Railway Improvement, Fishermen, Struggle
× RELATED மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து...