கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கோவிந்தராஜ் (75) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தனது நிலத்தை அபகரிக்க முயலும் 2 மகன்களையும் கைது செய்ய கோரி கோவிந்தராஜ் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : office ,Cuddalore District Collector , Elderly, fire , Cuddalore, District Collector's office
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக...