பேட்டரி பேருந்துகள் மற்றும் கார் வாங்குவோருக்கு வரிச்சலுகை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு

புதுச்சேரி: பேட்டரி பேருந்துகள் மற்றும் கார் வாங்குவோருக்கு புதுச்சேரி அரசு வரிச்சலுகை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் விபத்துக்களை தடுக்க ரூ.100 கோடியில் சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Tags : government ,Puducherry ,buyers ,car buyers , Battery Buses, Car, Tax Benefits, Puducherry Govt
× RELATED அவிநாசி விபத்தில்...