தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது: பெ.மணியரசன்

மதுரை: தஞ்சை பெரியகோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் கூறுவது போல் உரிமையை பங்குபோட முடியாது. பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரி பிப்ரவரி 1-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Tanjay Periyakoil ,P. Maniyarasan ,Tanjay Periyakovil , Tanjay Big Temple, Tamil, Sanskrit, Kudamulukku, P Maniyarasan
× RELATED இதுதான் மோடியின் பற்று: தமிழ் உள்ளிட்ட...