தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலை தான் நிலவும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மலைப்பகுதி மாவட்டங்கள் நீலகிரி, வேலூரில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாகவும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டமாகவும் காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலை தான் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: