திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை முன் பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியல்

திருச்சி: திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை முன் பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகி விஜயரகுவை கொன்ற மிட்டாய் பாபுவை உடனே கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Bharatiya Janata Party ,Trichy ,Government Hospital , Trichy, Government Hospital, Bharatiya Janata Party, Road Safety
× RELATED அவிநாசி விபத்தில்...