தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்கவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி கொள்ளையடிக்கும் ஆட்சி, கமிஷன் வாங்கும் ஆட்சி எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு அடங்கும் தமிழக அரசை போல் மணமக்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,MK Stalin ,one , Government of Tamil Nadu, Good Governance Award, MK Stalin
× RELATED தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு...