நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பாமா மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். சகோதரிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


Tags : paddy collector ,collector ,Nellai ,office , 2 women ,collector, bully
× RELATED தொகுப்பு வீடுகளுக்கு மனு அளிக்க கடைசி...