ஜனவரி 31-ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லி நாடாளுமன்றத்தில் ஜனவரி 31-ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் ஜனவரி 31-ல் நடக்கிறது.

Related Stories: