திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் விஜயரகு வெட்டிக்கொலை

திருச்சி: திருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் விஜயரகு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரகுவை காந்தி மார்க்கெட்டில் 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகளின் காதலை தட்டிக் கேட்டதால் 4 பேர் கொண்ட குழு விஜயரகு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories: