இந்தியா ஆந்திர சட்ட மேலவை கலைப்புக்கு முதல்வர் ஜெகன் மோகன் ஒப்புதல் Jan 27, 2020 ஜகன் மோகன் சட்டமன்றம் ஆந்திரப் பிரதேசம் அமராவதி: ஆந்திர சட்ட மேலவையை கலைப்பதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ குடிவாடா அமர்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு