குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்டலூரில் கிரசண்ட் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்டலூரில் கிரசண்ட் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரசண்ட் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: