செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க ஆள் இல்லாததால் 2-வது நாளாக வாகனங்கள் நிற்காமல் செல்கின்றது. சனிக்கிழமை இரவு அரசுப்பேருந்து ஓட்டுநருக்கு பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பரனூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதால் ஊழியர்கள் ஓடிவிட்டனர்.

Advertising
Advertising

Related Stories: