காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும்...: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பல மாதங்களாக வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா பகிந்துள்ள புகைப்படம் வருத்தமளிக்கிறது. வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் உள்ள புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.


Tags : release ,leaders ,Kashmir , Political ,leaders, arrested , Kashmir , freed
× RELATED தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட...