சொல்லிட்டாங்க...

பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசியலமைப்பு சட்டத்தின் மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ரஜினி, கழுவுற மீனில் நழுவுற மீன். அவர் எந்த பக்கமும் செல்ல மாட்டார். அவர் கட்சி துவங்குவாரா, இல்லையா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: குடியுரிமை பிரச்னை குறித்து பிரதமர் மோடி, இஸ்லாமிய சமூகத்தினரை அழைத்து பேச வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:  குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாகுபாடில்லாமல் தண்டனை வழங்க வேண்டும்.Tags : Told ...
× RELATED சொல்லிட்டாங்க...