×

தருமபுரி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தோப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Lorry ,Dharmapuri ,Lorry crash , Lorry topple accident in Dharmapuri
× RELATED சாலை விபத்தில் லாரி டிரைவர் பலி