×

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சகோதர்கள் கைது

சென்னை: சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த சகோதர்கள் ஆண்ட்ரூஸ், அருளொளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரிமுனை ராஜாஜி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருட முயன்ற போது இருவரும் போலீசில் பிடிப்பட்டனர்.


Tags : Sisters ,Chennai ,robbery , Chennai, theft, brothers, arrested
× RELATED விருத்தாசலம் அருகே 3 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலி