கொடி நாள் நிதி வசூலித்த சிறந்த 8 மாவட்டங்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: கொடி நாள் நிதி வசூலித்த சிறந்த 8 மாவட்டங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கினார். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, சென்னை, ஈரோடு, விழுப்புரம் உள்பட 8 மாவட்டங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Tags : Panwarilal Brokit ,Districts ,Honors Panwarilal Brokit ,Governor , Flag Day Fund, Award, Governor Banwarilal Purohit
× RELATED தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு