அமைச்சர் கருப்பணன் பதவியை பறிக்குமாறு தமிழக ஆளுநருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மனு

சென்னை: அமைச்சர் கருப்பணன் பதவியை பறிக்குமாறு தமிழக ஆளுநருக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மனு அனுப்பியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்ற ஒன்றியங்களுக்கு அரசு நிதி குறைவாகதான் வழங்கும் என அமைச்சர் கருப்பணன் பேசினார் என குற்றசாட்டு கூறியுள்ளார்.

Tags : Duraimurugan ,Governor ,Tamil Nadu ,Karupanan ,DMK ,Duramurugan , Minister Karupannan, Governor of Tamil Nadu, Treasurer of DMK, Duraimurugan, petition
× RELATED துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை...