×

மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் தமிழ் அரியணை ஏறவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் தமிழ் அரியணை ஏறவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவில்களின் கருவறை முதல் கோபுரம் வரை தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : MK Stalin ,Tamil ,courts , Central rule language, Tamil, throne, MK Stalin
× RELATED திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம்...