சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே தொழில்நுட்ப பணியாளர் தமிழ்வாணன், பைக் மெக்கானிக் சாமுவேல், இரும்பு வியாபாரி சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Railway employee ,motorcycle theft ,Chennai Railway ,Chennai , Chennai, two-wheeler theft, railway employee, arrested
× RELATED ஆணழகன் போட்டி ரயில்வே ஊழியர் வெண்கல பதக்கம்