நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்

ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு ** ரன்கள் ஆகும். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் நியூசிலாந்து அணி குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் கப்டிஸ் 20 பந்துகளில்33 ரன்கள், காலின் மன்ரோசைஃபெர்ட் 20 பந்துகளில் 3 ரன்கள் குவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: