தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.12 கோடியாக உயர்த்த மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

திருச்செந்தூர்: நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.12 கோடியாக உயர்த்த மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் அருகே மேல ஆத்தூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் கனிமொழி எம்.பி. பேட்டியளித்தார்.


Tags : Kanimozhi MP ,Member of Parliament ,Center , Member of Parliament, Volume Development Fund, Kanimozhi MP
× RELATED சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற...