பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருது பெரும் சமூக சேவகர்கள் கிருஷ்ணம்மாள், எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு மு.க.சட்டையின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,Padma Awards DMK , Padma Award, Announced, DMK President, MK Stalin, Greetings
× RELATED சொல்லிட்டாங்க...