×

காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரத்தை மத்திய அரசு பறித்துள்ளது: ப.சிதம்பரம் கருத்து

சென்னை: காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரத்தை மத்திய அரசு பறித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். எந்த குற்றச்சாட்டும் இன்றி காஷ்மீரில் பலர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : government ,Kashmir ,P Chidambaram Federal ,P Chidambaram , Kashmir, 70 lakh people, Independence, central government, extortion, p.sidambaram, opinion
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...