×

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக தேர்வானவர்களுக்கு மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்து கூறினார். பத்ம பூஷன் விருது பெரும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu , Padma awards, Chief Minister Edappadi Palanisamy, congratulations
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு