×

71-வது குடியரசு தினம்: அய்யனார் சிலையுடன் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

டெல்லி: டெல்லி ராஜபாதையில் 71-வது குடியரசு தினத்தை ஒட்டி தேசியக்கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றினார்.  அய்யனார் சிலையுடன் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் கிராமிய நடன கலைகளும் இடம்பெற்று இருந்தது.

Tags : Republic Day ,Ayyanar ,Tamil Nadu ,Republic Day: Parade ,Parayan , 71st Republic Day, Statue of Ayyanar, Tamil Nadu, Ornamental City, Parade
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!