×

71-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

டெல்லி ராஜபாதையில் 71-வது குடியரசு தினத்தை ஒட்டி தேசியக்கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றினார். குடியரசு தின விழாவில் எம்.ஐ.17 வி.5 ஹெலிகாப்டர்கள் ராஜபாதையில் மலர் தூவிக்கொண்டு அணிவகுத்து சென்றன.


Tags : Ramnath Govind ,Republic Day ,National Flag ,Delhi 71st Republic Day , 71st Republic Day, Delhi, National Flag
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...