டெல்லி ராஜபாதையில் 71-வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

டெல்லி: டெல்லி ராஜபாதையில் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சனாரோ பங்கேற்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: