டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

டெல்லி: டெல்லியில் 71-வது குடியரசு தினத்தை ஒட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினர்.  பிரதமர் நரேந்திர மோடியுடன் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: