71-வது குடியரசு தினம்: புதுச்சேரியில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: குடியரசு தின விழாவை ஒட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆளுநர் கிரண் பேடி தேசியக்கொடியேற்றினார். விழாவில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: