கேரளாவில் 7 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி

கேரளாவில் 7 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. கரோனாஅறிகுறி தென்பட்டுள்ள 7 பெரும் மருத்துவமனையில் தணிவார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: