திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமனம்

சென்னை: திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் கே.என். நேருவை முதன்மை செயலாளராக கட்சி பொதுச்செயலாளர் க. அன்பழகன் நியமித்துள்ளார்.


Tags : KN Nehru ,Minister K.N. , Former Minister K.N. Nehru's appointment
× RELATED திருச்சியில் திமுகவின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்