பள்ளிகளுக்கான ரோலர் ஸ்கேட்டிங்

பள்ளிகளுக்கு இடையிலான ரோலர்ஸ்கேட்டிங் போட்டி, சென்னை மேல் அயனம்பாக்கம் எஸ்.எஸ்.அகாடமியில் நடைபெற உள்ளது. பிப்.8, 9 என 2 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் மாணவ, மாணவிகளுக்கு யு-5, யு-7, யு-9, யு-11, யு-13 என 5

பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். பங்கேற்க விரும்புவோர்மேலும் விவரங்கள் அறிய: 89391 91146, 87783 94729.
Advertising
Advertising

Related Stories: