×

திண்டுக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொடைரோடு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Dindigul, car, accident, death
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...