×

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தினமும் இயக்கப்படும் சீன-சென்னை விமானத்தில் வரும் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு பற்றி பரிசோதிக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


Tags : Health Minister ,Tamil Nadu ,Vijayabaskar , Tamil Nadu, Coronavirus, Health Minister Vijayabaskar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...