குடியரசுத் தலைவர் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 24 போலீசாருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த 24 போலீசாருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க பதக்கம் 21 பேருக்கும், மிக மெச்சத்தக்க பதக்கம் 3 பேருக்கும் வழங்கப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் அபய்குமார் சிங், சைலேஷ் குமார், யாதவ், பெத்து விஜயன் ஆகியோருக்கு மிக மெச்சத்தக்க பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : President ,policemen ,Tamil Nadu ,President's Medal , President, Medal, Tamil Nadu, Police
× RELATED டெல்லி கலவரம் பற்றி காங்கிரஸ் உள்பட...