சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,862 ஆகவும், சவரனுக்கு ரூ.30,896 ஆகவும் உள்ளது.

Advertising
Advertising

Related Stories: