செங்குன்றம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்திய 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ரூ.40 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சுயம்புவை கடத்தியதாக கணேஷ்குமார், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: