நாமக்கல் அடுத்த குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது: 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல்: நாமக்கல் அடுத்த குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 500க்கும் மேற்பட்ட காளைகள், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Namakkal ,soldiers ,Kumarapalai ,Modi ,Jallikattu Competition ,Namakkal Kumarapalayam , Namakkal, Kumarapalayam, Jallikattu competition
× RELATED நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி