×

மதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது

சென்னை: சென்னையில் மதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். வளசரவாக்கத்தில் அக்கா தரகேஸ்வரியை கொலை செய்த இலங்கயை சேர்ந்த தம்பி குகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : death ,sister , Chennai, on matupat, sister, murdered, brother arrested
× RELATED லால்குடி அருகே பூனைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது