×

செம்மரம் வெட்ட வனத்துக்குள் செல்ல முயன்ற 5 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கைது

திருப்பதி: செம்மரம் வெட்ட வனத்துக்குள் செல்ல முயன்ற 5 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் செல்வதற்காக காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களை 5 பேரும் சுற்றித் திரிந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : persons ,Tirupathi ,Ezhumaliyan Kovil , Semmaram, Tirupathi Ezhumalayan temple, arrested
× RELATED வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை