கோவையில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது

கோவை: கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியில்  இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுக பெயரில் இணையதளப் பக்கம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: