சென்னையில் குறைந்த விலையில் தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

சென்னை: சென்னையில் குறைந்த விலையில் தங்க கட்டிகள் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. முகமது என்பவரிடம் ரூபாய் 40 லட்சம் கொடுத்து ஏமாந்ததாக நகைக்கடை உரிமையாளர் பிரவீன்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை ஷெனாய் நகரில் பிரவீன் கோல்டு அவுஸ் என்ற நகை கடையை நடத்தி வருகிறார் பிரவீன்குமார். நண்பர் பிரபாகரன் கூறியதன்  பேரில் முகமதுவிடம் தங்க கட்டிகள் வாங்குவதற்காக ரூபாய் 40 லட்சம் பிரவீன்குமார் கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: