நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 204 ரன்கள்

நியூசிலாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி - 20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 204 ரன்கள் ஆகும். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் நியூசிலாந்து அணி குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 26 பந்துகளில் 51 ரன்கள், காலின் மன்ரோ 42 பந்துகளில் 59 ரன்கள் குவித்தனர்.


Tags : India ,match ,New Zealand , First T-20 match against New Zealand: 204 runs for India
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்...