ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடைபெற்றார் வோஸ்னியாக்கி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து கண்ணீருடன் வோஸ்னியாக்கி விடைபெற்றார். காயத்தால் அவதிப்பட்ட வோஸ்னியாக்கி ஆஸ்திரேலிய ஓபனுடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்றில் துனிசியாவின் ஜேபியரிடம் வோஸ்னியாக்கி தோல்வியுற்றார்.

Tags : Wozniacki ,Australian Open , Australian Open Series, Failure, Tears, Farewell, Wozniacki
× RELATED 7 ஆண்டுகளாக போராடி வரும் எனக்கு...